April 21, 2021

திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பாக, கழிவுநீர் தேங்கி கிடப்பதை, கண்டு கொள்ளாத அதிகாரிகள்…

1 min read

அண்ணாசாலையில், தாலுகா அலுவலக நுழைவாயில் பகுதியில், கழிவு நீர் குட்டை போல் தேங்கியுள்ளதால், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், இ சேவை மையம், உழவர்சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு, நூற்று கணக்கான மக்கள் சென்று வரும் நிலையில், அவர்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *