திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில், 20% இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் அறப்போராட்டம்…
1 min read
மாவட்டம் வேட்டவலத்தில், பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, வேட்டவலம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் அறப் போராட்டம் நடைபெற்றது.

அதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

செய்தியாளர் – திருமலை
நிழல்.இன் – 8939476777