April 22, 2021

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சத்துணவு ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

1 min read

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துடன், பெருந்திரள் முறையீடு நடத்தினர். ஆர்ப்பாட்டதிற்க்கு, சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். அதில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பெண்கள் உட்பட பலர் திரள கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *