January 18, 2022

கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட,
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், அடுத்த ஆண்டு 2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக வெற்றி பெற செய்ய வேண்டி, கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலசபாக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாளை அனுசரிக்க விதமாக, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி, வணங்கினார். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *