January 20, 2021

வேட்டவலத்தில், திராவிடர் கழகம் சார்பில், பெரியார் நினைவு நாள் நிகழ்வு…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில், தந்தை பெரியாரின் 47 வது நினைவு நாள் நிகழ்ச்சி, மண்டல செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட , ஒன்றிய நகர வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – திருமலை
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *