வேட்டவலத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு, அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் நகர அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, பேரூர் கழக செயலாளர் கே.செல்வமணி தலைமையில், எம்.ஜி.ராமச்சந்திரனின் திருவுருவ படத்திற்கு மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதில், மாவட்ட ஒன்றிய நகர வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – திருமலை
நிழல்.இன் – 89394767779