கலசப்பாக்கம் ஒன்றியத்தில், நடிகர் சிலம்பரசன் ரசிகர் மன்ற திறப்பு விழா…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில், நடிகர் சிம்பு ரசிகர்மன்றதை மாவட்ட தலைவர் M.L.பிரதீப் இன்று திறந்து வைத்தார். பிறகு அங்குள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்கியும் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில்,
ஒன்றிய தலைவர் சரண்ராஜ்,
சுந்தர், பூபாலன், சிலம்பரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777