திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min read
வாசல் என்று சொல்லப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடை பெற்றது. பகவத் கீதையில், மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777