கலசபாக்கம், சேந்தமங்களம் ஊராட்சியில், மினி கிளினிக் பணிகளை எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் ஆய்வு…
1 min read
தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறவேண்டி, தமிழக முதல்வர் அறிவித்துள்ள மினி கிளினிக் மையம்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில், விரைவில்
திறக்கப்பட உள்ளது. அந்த அம்மா மினி கிளினிக் மையத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777