திருவண்ணாமலையில், அண்ணா தொழிற்சங்க விளக்க கூட்டம்…
1 min read
திருவண்ணாமலை காஞ்சி சாலையிலுள்ள பணிமனையின் முன்பு அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில், அக்ரி S.S. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர், R. கமலக்கண்ணன் தொழிற்சங்க பேரவை செயலாளர், மனோகரன் மண்டல செயலாளர் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டு கழக அண்ணா தொழிற்சங்க பேரவை மாபெரும் விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777