January 18, 2022

திருவண்ணாமலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் சிஐடியு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல், திருவண்ணாமலையில் சி.ஐ.டி.யூ வின் மாவட்ட தலைவர் தோழர் காங்கேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா பாரி தோழர் M வீரபத்திரன் மாவட்ட துணைத்தலைவர் M பிரகலாதன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *