April 21, 2021

திருவண்ணாமலையில், 9 மாதங்களுக்கு பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த சாமி சிலைமீது, சூரிய ஒளி படர்ந்த அதிசயம்…

1 min read

திருவண்ணாமலையில் இன்று ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது.
9 மாதங்களுக்கு பிறகு, சாமி இன்று வீதி உலா வந்தது. அப்போது சூரிய பகவானே சாமியை நேரில் வழிபட்டார். இந்த காட்சியை கண்டவுடன் பக்தர்கள் பரவசத்தில் அரோகரா, அரோகரா என்று பக்தி ஆரவாரத்துடன் மக்கள் மகிழ்ச்சியாக சாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *