திருவண்ணாமலை, கிராமிய காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர், பிரிவு உபச்சார விழா…
1 min read
திருவண்ணாமலை மாவட்ட கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் அவர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால், அவருக்கு உடன் பணியாற்றிய காவலர்கள் சார்பில், பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. கிராமிய காவல் நிலையத்தில் நடைபெற்ற, விழாவில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்சுருதி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777