திருவண்ணாமலை அருணாசலாஷ்வரர் கோயில் கொடியேற்றம்…
1 min read
அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம். காலை 7.00 மணியளவில் சின்னநாயகர் பராசக்தி அம்மன் தீபாரதனைக்கு பின் கொடி மரம் முன் எழுந்தருள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்.

பத்து மாதங்களுக்கு பிறகு விநாயகர் சுவாமி அம்மன் திட்டி வாசல் வழியே மாட வீதி பவனி, பத்து நாட்கள் காலை மாலை சந்திரசேகரர் விநாயகர் வீதி உலா. பத்து நாட்கள் உற்சவத்திற்கு பின் 15.1.2021 வெள்ளிக்கிழமை திருவூடல் உற்சவம் நடைபெற உள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777