January 25, 2021

திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன் ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்…

1 min read

கலெக்டர் அலுவலகம் முன்பு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பில், கலவர தடுப்பு நடைமுறைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் சாலை அண்ணா ஆர்ச் அருகே நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன்சுருதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள பஜார் வீதியில், மூன்று கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட 150 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகாரர்களுக்கு, ரூபாய் 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *