சென்னை சூளைமேட்டில், திருநங்கைக்கு, போலிசார் மூலமாக, லைன் கிளப் உதவி…
1 min read
சூளைமேடு பகுதியை சேர்ந்தவர், மோகனாம்பாள், இவர் கொரோனாவால் வாழ்வாதரம் இழந்து சரியான வேலை வாய்ப்பு இன்றி இருந்தார். இந்நிலையில், மோகனாம்பாளுக்கு உதவவேண்டி,சூளைமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு அவர்கள் ஏற்பாட்டின் பேரில், பல்லாவரம் லைன்ஸ் கிளப்பை சேர்ந்த நிர்வாகிகளால், மோகனாம்பாளுக்கு டிபன் கடை நடத்துவதற்காக தள்ளுவண்டி தயார் செய்து வழங்கப்பட்டது. அதை பெற்று கொண்ட மோகனாம்பாள் தனக்கு உதவிய, ஆய்வாளர் ஆனந்தபாபு அவர்களுக்கும், லைன்ஸ்கிளப் நிர்வாகிகளுக்கும், நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்தார்.

செய்திகள் – “கழுகு” சன்முகராஜன்
நிழல்.இன் – 8939476777