ரோட் சைட் செய்தி எதிரொலி, சாலை பள்ளம் சீரமைக்கப்பட்டது, மக்கள் மகிழ்சி…
1 min read
திருவண்ணாமலை தேரடி தெருவில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம், சீரமைக்கப்படாமல், ஒரு மாத காலமாக இருந்ததது. அதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் பலர் இரவு நேரத்தில், விபத்துக்குள்ளாகி விழுந்து காயம் அடைதனர். இது குறித்து, கடந்த 7ஆம் தேதி, ரோட் சைட் நியூஸ் செய்தி வெளியிட்டது. அதையடுத்து, உடனடியாக திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம், அந்த பாதாள சாக்கடை பள்ளத்தை விரைவில் சீரமைத்து. இதனால் அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கும், ரோட்சைட் நியூஸ் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்திகள் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777