April 20, 2021

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில், தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை, தலைவர் உமாமகேஸ்வரன் வழங்கினார்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு, வேட்டி, புடவை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசுகள் பொருட்கள் வழங்கபட்டது.

அவைகளை, அனுபம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் வழங்கினார். அப்போது, கூட்டுறவு சங்க இயக்குனர் ராமநாதன், சமூக ஆர்வலர் சசிபாபு, ஊராட்சி செயலாளர் செந்தில், குடிநீர் வழங்குனர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.


நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *