April 22, 2021

திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு கிராமத்தில், பொங்கல் விழா கொண்டாட்டம்…

1 min read

மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில், முத்தாலம்மன் ஆலையத்தின் முன்பு பொது மக்கள் ஒன்று கூடி, பொது பொங்கல் வைத்து, பொங்கலை கொண்டாடினர்.

அதில், கலந்து கொண்ட அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவரும், ஆலைய நிர்வாக குழு தலைவருமான உமாமகேஸ்வரன் மற்றும் ஆலைய நிர்வாக குழுவினர் ராமநாதன், சசிபாபு, பாபு, ஆகாஷ், ஆனஸ்ட், உட்பட பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து, முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முத்தாலம்மன் ஆலையத்தின் பூசாரி செல்வராஜ் பூஜைகள் செய்து, பிரசாதங்களை அனைவருக்கும் வழங்கினார்.

செய்திகள் – சந்துரு
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *