திருவண்ணாமலையில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 104வது பிறந்தநாள் கொண்டாட்டம்…
1 min read
கழக நிறுவனர் காவல் தெய்வம் புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் 104வது பிறந்தநாள் விழாவில், திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக, இன்று GM திருமண மண்டப முகப்பில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மக்கள் தலைவன் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.

இதில், திருவண்ணாமலை
எம்ஜிஆர் மன்றம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் பித்தன் அ.அ. கலில் பாஷா நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் GM. முருகன் G.கலீல்பாஷா N.R.பாருக்பாட்சா S.ரவி, மீசைK. விஜயபாஸ்கர் G.அமானுல்லா, S.சதீஷ் குமார், ஆறுமுகம், செல்வம் M.னஜலாப்தீன், A.சேட் அமீத் ஹோட்டல் சேட்டு குங்குமம் பாஸ்கர் ஆர் பாண்டுரங்கன் சக்தி வடிவேல் மீசை ஏழுமலை எஸ் பழனி ரங்கநாதன் மற்றும் மன்ற நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை, GM திருமண மண்டபம் உரிமையாளர் G.M. முருகன் முன்னிலையில், எம் ஜிஆர் பித்தன், அ.அ. கலில் பாஷா நகர எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் மீசை.k. விஜயபாஸ்கர், வீட்டு வசதி கூட்டுறவு இயக்குனர், எம்ஜிஆர் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

செய்திகள் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777