திருவண்ணாமலை அருணாசலேசுவரருக்கு, குமரகோயிலில் மலைவலம், மாலை மறுவூடல் நடைபெற்றது…
1 min read
அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை உத்ராயண புண்ணிய காலம் நிறைவு. திருவூடல் உற்சவத்திற்கு 15.1.2021 பின் இன்று 16.1.2021 அதிகாலை பெரிய நாயகர் அருணாசலேசுவரருக்கு குமரகோயிலில் அபிஷேகத்திற்கு பின் மலைவலம், மாலை மறுவூடல் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777