அறந்தாங்கி 27 வது வார்டில், அ.தி.மு.க வை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் சபைக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பொன்.துரை தலைமையில் நடைபெற்றது…
1 min read
அறந்தாங்கி 27 வது வார்டில், “அ.தி.மு.க வை நிராகரிக்கிறோம்” என்ற தலைப்பில், மக்கள் சபைக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பொன்.துரை தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஆனந்த், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் மாரியப்பன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பார் தி .முத்து, முன்னாள் கவுன்சிலரும் மாவட்ட பிரதிநிதியுமான துளசிராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் எதிர் வரும் தோர்தலில் அ.தி மு.க வை நிராகரிப்போம் என்பது குறித்து பேசினர். கூட்டத்தில் நகர அவைத்தலைவர் தியாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பிணர் கைராசி புருஷோத்தமன், சித்திரவேல், வரதாராஜன், தலைமைக்கழக பேச்சாளர்கள் வழக்கறிகஞர் வெங்கடேசன், செல்வம், மாட்ட சிறுபாண்மை அணி நசுருதீன்,

முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சரோஜா,முருக நாராயணன், சக்தி, காமராஜ், வெங்கடேசன், தமிழ் மறை செல்வன், காசிநாதன், எம்.என் ராஜா. ஆறுமுகம், ராமசாமி, இலக்கிய அணி செல்லத்துரை, குணநாதன், சந்திரன், சிவக்குமார், கருப்பையா, கிருஷ்ணன், நெசவாளர் அணி அன்பழகன், தனசேகரன், புல்லட் முத்து, கோட்டை அய்யப்பன், தொண்டரணி அமைப்பாளர் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர் .
செய்திகள் – ஆனந்தன்
நிழல்.இன் – 8939476777