திருவண்ணாமலையில், பாதாள சாக்கடை மூடியை தொடர்ந்து, சேதபடுத்தும், மர்ம நபர்கள் யார்…
1 min read
மாதத்தில் இருப்பது 4 வாரம்,
ஆனால் பாதாள சாக்கடைக்கு மூடி போட்டது 6
முறை.. எதிர்கட்சி சதியா? என, மக்கள் வியப்பு,.
திருவண்ணாமலையில் சண்முகா பள்ளி திருப்பத்தில், பாதாள சாக்கடை யின் (மேன்ஹோல்) மூடி சேதமடைந்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த மாதத்தில் மட்டும் 6 முறை பாதாள சாக்கடை மூடி மாற்றப்படும். மீண்டும், மீண்டும் உடைந்து கொண்டே இருக்கிறது.
இதில், ஏதாவது செய்வினை செய்யப்பட்டுள்ளதா? அல்லது எதிர் கட்சியின் சதி ஏதாவது இருக்குமா என்ற குழப்பத்தில் மக்கள் சிந்தித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகள் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777