திருவள்ளூர் மத்திய மாவட்ட பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியதில், “அதிமுகவை நிரகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம்” நடைபெற்றது…
1 min read
திருவள்ளுர் மத்திய மாவட்ட பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சியில் அதிமுகவை நிரகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றியச் செயலாளர் கொத்தியபாக்கம் டி.தேசிங்கு தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, நடுகுத்தை ரமேஷ், மா.இராஜி, பா.சிட்டிபாபு, பரமேஸ்வரி கந்தன், கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், கு.தமிழ்செல்வன், வக்கீல் மாரிமுத்து, எம்.கருணாகரன், சுமதி விஜயகுமார், எம்.குணசேகரன், கதிரவன், கந்தபாபு, பா.கந்தன், ஐடிவிங் ஆர்.ராஜா , ஜி.சி.சி.கருணாநிதி, கே.சுரேஷ் குமார், எம்.மோகன், வை.முனிவேல், செந்தாமரை, சாக்ரடீஸ், பிரவின் குமார், அக்னி ராஜேஷ், பிரதீப், உதயக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777