March 1, 2021

திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்து, தேசிய அளவில் நடக்கும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் வாழ்த்து கூறினார்…

1 min read

தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் வருகின்ற 23 ,24 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளது. இதில் நமது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாஸ்டர் ராஜா, சங்கீதா ஆகியோரின் தலைமையில் பங்கேற்க உள்ளதால், அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed