February 24, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வருடாபிஷேக விழா…

1 min read

திருவண்ணமலை அண்ணாமலையார் கோவிலில், 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்றும், நாளையும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா…

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இத் திருக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கோயில் உள்ளது.

திருக்கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் மொட்டை அடித்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம், அதேபோல இந்த வருடமும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, நேர்த்தி கடன் செலுத்தினர்.

அதிகாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. உற்சவமூர்த்தி வள்ளி தெய்வானை முருகன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *