பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
1 min read
தோழர் செங்கொடி அவர்களின் பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி தோழர் மயூரி, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஸ்டெல்லா மேரி, தோழர் நாச்சியார் சுகந்தி, தோழர் சர்தாஜ் பேகம், வீர மங்கை வீரநாச்சியாரின் வாரிசு, என்று பல பெண் ஆளுமைகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், அவர்களும் மற்றும் ஜாகுவார் தங்கம், இயக்குனர்கள் மு.களஞ்சியம், வ.கௌதமன், சகோதரர் யுரேகா ஜோசப், சிம்சன் கோவிந்தராஜ், உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சென்னை கிண்டியில், அன்புக் கரங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்வு…

காது கேளாதோர் மற்றும் பேச இயலாதோர் இணைந்து, அன்புக் கரங்கள் அமைப்பின் சார்பில், கிண்டியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. அதில், மாவட்ட டி.ஆர்.ஓ சுப்பிரமணியம், எம்.எஸ்.எம்.இ நிலைய இயக்குநர் சுரேஷ் பாபுஜி ஆகியோருடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புக் கரங்கள் அமைப்பின் தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

நிழல்.இன் – 8939476777