திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியல்…
1 min read
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வேட்டவலம் ரோடு 39 வது வார்டு பகுதியில், கடந்த சிலதினங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டு போனது அதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், இன்று காலையில் திடீரென, முறையாக குடிநீர் வழங்கக்கோரி, பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777