September 23, 2021

எல்லாபுரம் ஒன்றியத்தில், தி.மு.க சார்பில், அண்ணாவின் 52வது நினைவு நாள் நிகழ்வுகள்…

1 min read
Spread the love

பேரறிஞர் அண்ணாவின், 52 வது நினைவு நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.ஜே. மூர்த்தி, தலைமையில வடமதுரை ஊராட்சி அரசு பள்ளி அருகே உள்ள அண்ணாவின் கிழக்கு வட மதுரை ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன் ஏற்பாட்டில் ஒன்றிய கழகச் செயலாளர் பிஜெ.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஏவி. ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ரா முனுசாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் சிவாஜி, செயலாளர் வடமதுரை ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் உமாபதி, நிர்வாகிகள் ஞான இயேசு பாதம், கருணா, சத்யா, காக்க வாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சுமன், நிர்வாகிகள் ஆறுமுகம், ஐ.ராஜா, ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மூன்று பேர் வேறு கட்சியில் இருந்து விலகி ஒன்றிய கழகச் செயலாளர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள் அவர்களுக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed