திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
1 min read
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல் வில்வராயநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு, சுமார் 505 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தற்போது தங்களுக்கு வழங்க கூடிய ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை
3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரி, மாற்றுத்திறனாளிகள் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்

.
செய்தியாளர் – மூர்த்தி நிழல். இன் – 8939476777