திருவண்ணாமலை அருகே கோர விபத்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்…
1 min read
திருவண்ணாமலை அடுத்த, ஊசாம்பாடி நெடுஞ்சாலையில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777
