சேலத்தில், மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் குடும்பத்தினருடன், தமிழ் ஆர்வலர்கள் சந்திப்பு…
1 min read
மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் குடும்பத்தினர் சேலத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, சிலம்பொலி செல்லப்பனார், தமிழ் காப்பு மன்ற தோற்று விப்பாளரும் பணி ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், தமிழியக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான இரா.மோகன்குமார், சேலம் மாவட்ட செயலர் ஓடெக்ஸ், இளங்கோவன், மாநகர செயலர் தேவிகா, சேலத்து பாரதி சொல்லரசு ஆகியோருடன் நேரில் சென்று நலம் விசாரித்ததுடன் பாவாணரின் குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கினார்.
இரா.மோகன்குமார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களுக்கு பாவாணர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777