பழவேற்காட்டில் சமத்துவக் கழக கட்சியின் மீனவர் அணி அலுவலக திறப்பு விழா…
1 min read
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளராக பொருப்பு வகிப்பவர் சுரேஷ்குமார், அவருைடைய ஏற்பாட்டில், பழவேற்காடு பகுதியில் கழக மாவட்ட மீனவர் அணி அலுவலகத்தை அக் கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில், தலைமை நிலையச் செயலர் தங்கமுத்து மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே பி வெற்றிவேல் பால சேகர் பகுதி செயலாளர்கள் முத்துக்குமார் கண்ணப்பன் பாலசுப்பிரமணியம் நிர்வாகிகள் அன்பரசன் சண்முகம் அசோக் அஜித்குமார் குணா மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777