April 20, 2021

திருவண்ணாமலையில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு, எ.வ.வேலு எம்.எல்.ஏ சான்றிதழ்கள் வழங்கினார்…

1 min read

திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீரை, விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரண் குராலா ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருவண்ணாமலைம – காஞ்சி சாலையில், அரசுப் பேருந்தின் பின்புறம் விளம்பரப்பலகை கழன்று தொங்கியபடி செல்கிறது. பேருந்தின் பின்னால் அல்லது பக்கவாட்டுப் பகுதியில் பயணிக்கும் பயணிகளுக்கு, எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாக, பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *