September 23, 2021

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அவர் சிலைக்கு புரட்சிபாரதம் கட்சியினர் மாலை அணிவித்தனர்…

1 min read
Spread the love

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, புரட்சி பாரதம் கட்சியினர் மாநகர் மாவட்ட செயலாளர் சிட்டி செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் ஏர்போர்ட் காந்தி கலந்துகொண்டார். மாநகர துணைத் தலைவர் மோகன், அம்மாபேட்டை பகுதி செயலாளர் பாண்டி அம்மா, அம்மாபேட்டை பகுதி பொருளாளர் விக்ரம், மாநகர இணை செயலாளர் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் – தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed