August 3, 2021

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர், மாதவரம் எஸ்.சுதர்சனம் தாயார் மறைவு…

1 min read

திமுகவின் சென்னை வடகிழக்கு மாவட்டபொருப்பாளராகவும்,மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமாகவும் இருக்க கூடியவர், மாதவரம் எஸ்.சுதர்சனம் இவருடைய தாயார் அன்னம்மாள்(87) உடல் நலக்குறைவு காரணமாக, வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இந்நிலையில் , திருச்சியில் இன்று நடைபெறும் திமுக பொது கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுதர்சனம் சென்று இருந்தார். தனது தாயார் மறைந்த தகவல் அறிந்து உடனடியாக, அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். மறைந்த அம்மையாருடைய இறுதி சடங்குகள் நாளை (08-03-2021) மதியம் 12 மணியளவில், மாதவரம் அண்ணா தெருவில் உள்ள அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed