செங்கம், புதுப்பாளையம் பேருராட்சி கூட்டு சாலையில், உயர் கோபுர மின் விளக்கு எரியாததால், மக்கள் அவதி…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, காஞ்சி காரப்பட்டு கூட்டுரோட்டில், கடந்த 6 மாத காலமாக உயர்மின் கோபுர விளக்கு எரியாததால், பொதுமக்களும், பேருந்து பயணிகளும் வணிகர்களும் பெரும் வேதனைக்குள்ளாகி வருகின்றார். உயர் மின் கோபுர விளக்கு சரி செய்ய இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் பயன் இல்லை என்பது தான் வேதனையாக உள்ளது.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8839476777