சோழவரம் ஒன்றியம், பஞ்செட்டி ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி…
1 min read
பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, பொன்னேரி அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் நடைபெற்றது. அதில், “உங்கள் ஓட்டு உங்கள் உரிமை, மறவாமல் வாக்களிப்போம், சமூக இடைவெளியை பின் பற்றுவோம்,” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பேரணியில், பொன்னேரி ஆர்டிஓ செல்வம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், பஞ்செட்டி ஊராட்சி தலைவர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – சுந்தர்
நிழல். இன் – 8939476777