திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக, பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்…
1 min read
திருவள்ளூர் மத்திய மாவட்ட, திருவள்ளூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில், பாக முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் சட்ட மன்ற தேர்தலில் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை கூறினார். மேலும் இந் நிகழ்ச்சியில், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கே.ஜெ.ரமேஷ், மா.ராஜி, பூவை எம்.ஜெயக்குமார், ஆர்.ஜெயசீலன், தங்கள் முரளி, ஜி.நாராயண பிரசாத், வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி, எம்.பார்க்கத்துல்லாகான், வி.என்.சிற்றரசு, கே.தரணி, மதுரை வீரன், விமலா குமார், ராமானுஜம், டி.தென்னவன், பி.கே.இ.கபிலன், எஸ்.ஜெயபாலன், டி.முரளிகிருஷ்ணன், பா.நரேஷ் குமார், எஸ்.வேலு, ஈக்காடு சரத் பாபு, சாந்தி தரணி, சங்கீதாராஜி, ஈக்காடு முகமதுராபி, பேரத்தூர் மூர்த்தி, ஒதிகை அலெக்ஸ், டி.பாலாஜி , பி.கே.இ.நாகராஜ், ராகு, ரமேஷ் பாபு, எம்.மணிகண்டன், மற்றும் கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் கிளைக் கழக செயலாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777