திருவண்ணாமலையில், பயிற்சி முடித்த மருத்துவர்கள் பயிற்சிக் காலத்தை நீடித்ததை கண்டித்து முற்றுகை போராட்டம்…
1 min read
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 5 ஆண்டு படிப்பு முடித்த மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவர்கள் 89 பேர் சிஆர்ஐ பணி காலம் ஓராண்டு முடித்து 29.03.2021 அன்று வெளியில் அனுப்ப வேண்டியவர்களை,
மீண்டும் ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதை
கண்டித்தும், மேற்படி பணி காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டித்த செயலை
கண்டித்தும் மருத்துவ மாணவர்கள், நிர்வாக அவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777