May 13, 2021

திருவண்ணாமலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, போலீசார் நடவடிக்கை…

1 min read

திருவண்ணாமலை கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரவுண்டானா அருகே நகர போக்குவரத்து காவல் போலீசார் முககவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதித்தனர்.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில், என்.ஆர் பெட்ரோல் பங்க் எதிரில், மின்சார வயர்களை தினமும் சிலர் தீயிட்டுக் கொளுத்தி அதிலிருந்து செம்பு கம்பிகளை பிரித்து எடுக்கின்றனர். இதனால், அப்பகுதியில் காற்று மாசுபடுவதுடன் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர். அந்த சமூக விரோதிகளை கைது செய்து நகராட்சி மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *