May 13, 2021

செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக, செல்போன் டவர் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி…

1 min read

செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா அவரது மனைவி அலமேலு அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகாறில் ராஜா மனைவி அலமேலு வீட்டை விட்டு வெளியேறி, தனது அம்மா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வாக்களிக்க வந்த போது மீண்டும் தகறாறு ஏற்பட்டதை தொடர்ந்து கணவர் ராஜா தண்டம்பட்டு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இந்த தகவல் அறிந்து, வந்த மேல்செங்கம் காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, செல்போன் டவர் மீது ஏறி ராஜாவை பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *