May 12, 2021

திருவண்ணாமலையில், கனத்த மழை மக்கள் மகிழ்ச்சி; ஆனால், அவதி…

1 min read

திருவண்ணாமலை நகரில் இன்று அதிகாலை பெய்த மழையினால், வெயிலின் தாக்கம் குறைந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பல சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது அதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *