May 13, 2021

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்…

1 min read

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும், பெங்களூரு, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று, பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *