May 13, 2021

திருவண்ணாமலையில், பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், உடல் வெப்ப பரிசோதனை செய்யபட்டது…

1 min read

திருவண்ணாமலை நகராட்சி சார்பில், சுகாதார பணியாளர்கள் இன்று
திருவண்ணாமலை நகராட்சிகுள் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தினர். வெப்ப அளவு அதிகமாக இருக்கும் நபர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு கொரான தடுப்பு நடவடிக்கைகளையும், தொற்றில் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் எப்படி காத்து கொள்வது என்ற வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939576777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *