May 13, 2021

நாசரேத் காவல் நிலையத்தில், கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கு குறித்த, ஆலோசனை கூட்டம்…

1 min read

நாசரேத் காவல் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கு குறித்த
ஆலோசனை கூட்டம் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. நாசரேத் காவல் நிலையத்தில் ஞாயிற்றுகிழமை இரவு முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருப்பது சம்பந்தமாக வணிகர்கள் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், கடைகளில் கண்டிப்பாக சானிடைசர்கள் வைத்திருப்பது, முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இ.ஞானையா, இராவி, அசுபதி சந்திரன், ஜெயக்குமார், வணிகர்சங்க தலைவர் ஜெபஸ்திலகராஜ், செயலாளர் செல்வன், அகிலன், டேவிட் உள்படபலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்- நிக்சன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *