September 23, 2021

திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில், கொரோனா பரவலை தடுக்க, வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிராமிய காவல் நிலையம் அமைந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், காத்திருப்பதற்கு காவல் நிலையத்தின் வெளியே அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அந்த காவல் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை காவல் ஆய்வாளர் பார்வையிட்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed