May 12, 2021

நாளை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் மின் தடை…

1 min read

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி கோட்டம், கல்லாவி துணை மின் நிலையத்தில், அதிக திறன் கொண்ட மின் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (28 ஏப்ரல் ) புதன்கிழமை காலை 11மணி முதல் பிற்பகல் 2மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிர்மானக் கோட்ட செயற்பொறியாளர் கு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கல்லாவி, 33/11 கேவி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கெரிகப் பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, பணமரத்துப்பட்டி, வீராச்சி குப்பம் , சூளகரை , ஓலப்பட்டி மற்றும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *