September 24, 2021

திருவண்ணாமலையில், உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றமல், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம்‌‌ வெண்பாக்கம் தாலுக்கா மோரணம்‌‌ கிராமத்திலிருந்து Aகாலனிக்கு‌ செல்லும் வழியில் மின் கம்பம் சேதம் அடைந்து போன நிலையில் வெகு நாட்களாக உள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்த மின் கம்பத்தை மாற்றி கொடுக்க வேண்டி, மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை. இந்த வழியாக செல்லும் மாங்கால் கூட்ரோடு கம்பெனிக்கு நூற்று கணக்கானோர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள். இந்த வழியாக தான் செல்ல வேண்டும் அதனால் உடனடியாக மின்வாரியம் இந்த மின் கம்பத்தை மாற்றி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed