June 19, 2021

திருவண்ணாமலையில், பக்தர்களுக்கு, அறநிலைதுறையின் மூலம், கபசுரநீர் வழங்கபட்டது…

1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில் உள்ள 16 கால் மண்டபத்தில் அருகே இந்து சமய அறநிலை துறை சார்பில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை
நவீன எரிவாயு தகன மேடையை ஆட்சியர் ஆய்வு செய்தார்…

திருவண்ணாமலை வேலூர் சாலை ஈசானிய மைதானம் அருகில் உள்ள ஈசானிய மயானத்தில் அமைந்துள்ள நவீன எரிவாயு தகன மேடையை, இன்று வியாழக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, எரிவாயு தகன மேடையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed